உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

என்றோ ஒருநாள்...அன்பு தோழனே...என்றோ ஒருநாள்உனக்கு அழ வேண்டும்போல் இருந்தால் தயங்காமல்என்னைக் கூப்பிடுஓடோடி வருவேன்உன் தலை சாய்க்கஎன் தோள் தருவேன்!உன்னிதழில் புன்னகையைபூக்க வைக்க முடியுமோஎன்னவோ... ஆனால்,உன் அழுகையை நான்பகிர்ந்து கொள்வேன்!என்றோ ஒருநாள்எதுவுமே இவ்வுலகில்உனக்கு பிடிக்காமல்போனால்...தயங்காமல்என்னை கூப்பிடுஓடோடி வருவேன்உன் கூடவே இருந்துஉன்னை அமைதி படுத்துவேன்!என்றோ ஒருநாள்என்னைநீ அழைத்தும்நான் மவுனித்தால்அன்றுநீ எனக்காகஎன்னை காணஓடோடி வருவாயா?ஏனெனில்அன்றைக்குஉன் மடியும், தோளும்எனக்கு தேவைப்படலாம்சுகமாக அழுவதற்கு!ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !