கவிதைச்சோலை!
போராட்டம்...தொழிலாளருக்குசம்பள பாக்கிஎன்றாலும்போராடுவோம்!கட்டண உயர்வுஎன்றாலும்மக்களுக்காகபோராடுவோம்!விவசாயிகள் பிரச்னைஎன்றாலும்மீனவர் பிரச்னைஎன்றாலும்...மொழிப் பிரச்னைஎன்றாலும்மாணவர் பிரச்னைஎன்றாலும்...கல்விப் பிரச்னைஎன்றாலும்காதல் பிரச்னைஎன்றாலும்...லஞ்ச ஊழல்பிரச்னை என்றாலும்வஞ்சம் கொலைப்பிரச்னை என்றாலும்...ஆளுனர் பிரச்னைஎன்றாலும்ஆள்பவர் பிரச்னைஎன்றாலும்...மதப் பிரச்னைஎன்றாலும்மதுப் பிரச்னைஎன்றாலும்...போராடுவோம்... போராடுவோம்...சாலைக்கு வந்து போராடுவோம்மீண்டும் நாங்கள்ஆட்சிக்கு வரும் வரை!'சொல்கேளான்' ஏ.வி.கிரி,சென்னை.