கவிதைச்சோலை!
எதுவும் நடக்கலாம்!துாசி படிந்த மனதைதுடைத்து வைபோதையை மறந்துபாதையை பார்நிற்கும் வரிசையில்நீதான் கடைசி ஆள்!இனி, கல்லுாரி படிப்பும்கானல் நீராகலாம்ஆராய்ச்சி படிப்பேகணினி மயமாகலாம்பல்கலை கழகங்கள்பழதோட்டம் ஆகலாம்!கிடைக்கும் வேலையைஏற்க தயங்கினால்நீ படித்த படிப்பும்காலாவதி ஆகலாம்எச்சரிக்கையாய் இரு!எதிர்காலத்தில்எதுவும் நடக்கலாம்உனக்காக சிந்திக்க ஒருகருவி உருவாகலாம்தயாராய் இரு!உடற்கூறு பரிசோதனைகைபேசியில் காணலாம்செயற்கை உறுப்புகள்தெருவில் விற்கலாம்ஒற்றை கருவியில்மறு உயிர் பெறலாம்!ஏலியனுடன் கைகுலுக்கிபிரபஞ்சம் கடக்கலாம்இந்த உலகம்நாளை மாறலாம்விரைந்து முடிவெடுஅதற்குள் வாழ்ந்து விடு!பாரதிசேகர், சென்னை.