உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

என்னவளே!* விண்மீனைநேசிக்கிறேன் - உன்கண்களில்ஜொலிப்பதால்...* வேட்டையாடப்புறப்பட்டேன் - உன்புருவங்களையேவில்லாகஏந்திக் கொண்டு...* காதல் இலக்கணம்கற்றுக் கொண்டேன் - உன்தமிழ் பேச்சினில்கனல் வார்த்தைகள்கரம் கோர்ப்பதால்...* முதலில் வந்ததுகாற்றா... அசைவா...இரண்டுமில்லை - உன்கண்ணசைவால்இரண்டும் தோற்றுசாதனை படைத்தது...* சில நேரங்களில்நேசத்தின் எல்லைகளைகாண முடிகிறது - உன்விரல்கள் பத்தும்தொட்டுத் தாலாட்டுவதால்...* உலகைவலம் வந்ததுநிலவு...வெளிச்சமில்லை - உன்பொன்னிற மேனிகலங்கரை விளக்காய்என்னைச் சுற்றுவதால்...* எது எப்படியோ -உன்னைச் சுற்றி வரும்என்னைதிசை மாறிசெல்ல விடாதே!— போஸ் குமார், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !