கவிதைச்சோலை!
கோலப்பா(ர்)வைகள்!* மார்கழிகோலமிட்டாய்;மனதுக்குள்புள்ளியிட்டாய்!* கோலத்தைபார்த்தேன்;கோணலாகவேர்த்தேன்!* எட்டித்தான்கோலமிடுகிறாய்....எட்டுவாயாயெனஏங்க விடுகிறாய்!* வண்ணக் கோலங்கள்தான்நீயிட்டகோலமும்...நின்திருக்கோலமும்!* கோலத்தால்கொல்கிறாய்...கல்யாணக் கோலமிடமெல்கிறாய்!* அதிகாலையில்கோலமிடஅர்த்த ராத்திரியில்எழுப்புகிறாய்!* வீதியில்கோலமிடுகிறாய்...விதியோடுஜாலமாடுகிறாய்!* மார்கழியில்மாமழையாய்கோலமிட்டவளே...தையிலேனும்காதலிடு;கைத் தலத்தைப்பற்றி விடு!— ச.பிரசன்னா, சென்னை.