கவிதைச் சோலை - மவுனம்
* மவுனமேநம் சண்டையைஅமைதிப் படுத்துகிறது...* மவுனமேநம் உள்ளத்தைப்புனிதப்படுத்துகிறது...* மவுனமேநம் தவறுகளைப்பரிசீலிக்க வைக்கிறது...* மவுனமேநம் மனக் காயங்களுக்குநல் மருந்தாகிறது...* மவுனமேபிரிந்த உள்ளங்களுக்குவலிமை சேர்க்கிறது...* மவுனமேநம் பிடிவாதங்களைசிதைக்கச் செய்கிறது...* மவுனமேமீண்டும் பேசதுடிக்கச் செய்கிறது...* மவுனம்தான்அடுத்த சண்டையையோசிக்கவும் செய்கிறது...— சொல்கேளான் ஏ.வி.கிரி, தாம்பரம்.