உள்ளூர் செய்திகள்

அரிதாகி போன மாட்டு வண்டிகள்!

படத்தை பார்த்ததும், மாட்டு வண்டியில் பயணம் செய்த அந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகிறதா...குக்கிராமங்களில் கூட, இப்போது, மோட்டார் வாகனங்கள் வரும் காட்சியை தான் காண முடிகிறது. மாட்டு வண்டிகள் மாயமாகிக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில், கேரள - தமிழக எல்லை கிராமம், தேனி சாலைகளில், அவ்வப்போது மணி சத்தத்துடன் மாட்டு வண்டிகள் செல்வதை, வியப்புடன் பார்த்து ரசிக்கின்றனர், சுற்றுலா பயணியர்.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !