மறதி நோய்க்கு ஆளான ரீகன்!
முன்னாள் அமெரிக்க அதிபரான, ரொனால்டு ரீகன், அப்பதவிக்கு வந்த போது வயது, 69. அப்போதே அவருக்கு அல்சீமர் எனும் மறதி நோயின் அறிகுறி ஆரம்பமாகியிருந்ததால், மேடையில் பேசும் போதெல்லாம், தடுமாற்றத்துடன் தான் பேசினார்.அவருடைய மகன் ரோண், தான் எழுதிய புத்தகத்தில் இதுபற்றி, குறிப்பிட்டுள்ளார். அல்சீமர் நோயால், உலக தலைவர்கள் பலர், பாதிக்கப்பட்டுள்ளனர்.- ஜோல்னாபையன்