உள்ளூர் செய்திகள்

காதலுக்கு மரியாதை!

தன், 20 வயதில், பக்கத்து வீட்டு பையனை காதலித்தார், டோனா. வெவ்வேறு ஜாதியினர் என்பதால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், பெற்றோர். காதலனை பதிவு திருமணம் செய்து கொண்டார். நாளடைவில், இரு வீட்டாரும் இணைந்து, இவர்கள் திருமணத்தை தடபுடலாக நடத்தி வைத்தனர். இதையடுத்து, இரு வீடுகளுக்குமிடையே இருந்த சுவர் இடிக்கப்பட்டு, ஒரே குடும்பம் ஆகினர். மூன்று வயதிலிருந்தே ஒடிசா நடனம் பயின்று, இன்று, சிறந்த நடன மாஸ்டராக திகழ்கிறார், டோனா. இவருடைய காதல் கணவர், பிரபல கிரிக்கெட் வீரர், கங்குலி.- ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !