உள்ளூர் செய்திகள்

மீண்டும் சாந்தி கிருஷ்ணா!

கடந்த, 1980ல் தமிழ் படங்களில் நடித்து வந்த, நடிகை, சாந்தி கிருஷ்ணா, பின், கேரளா பக்கம் சென்றார். அங்கு, மலையாள நடிகர், ஸ்ரீநாத்தை மணந்தவர் கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்தார். பின், பெங்களூரு தொழிலதிபரை மணந்தவர், பின், அவரையும் பிரிந்தார். தற்போது, நிவின்பாலி நடிக்கும், நண்டுகளுடெ நாட்டிலெ இடவேள என்ற மலையாள படத்தில், நடித்து வருகிறார். — ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !