உள்ளூர் செய்திகள்

சிவராத்திரி விரதம் பிறந்த கதை!

மகா சிவராத்திரி என்பதற்கு, மங்களகரமான இரவு நேரம் என்று பொருள். ஒருசமயம், உலகமே ஈசனுக்குள் ஒடுங்கியது. அப்போது, விரதம் இருந்து, சிவபூஜை செய்து, இந்த உலகம் மீண்டும் தோன்றி அனைத்து ஜீவராசிகளும் வாழ வேண்டும் என்று, கேட்டுக் கொண்டாள், உமாதேவி; சிவனும் இரங்கினார். அப்படி உமாதேவி போற்றி துதித்த நாள் தான், மகா சிவராத்திரி. அபிஷேகம்!சிவபெருமானுக்கு அகில், சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனை, ஜவ்வாது மற்றும் புனுகு இவற்றால் அபிஷேகம் செய்வது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !