உள்ளூர் செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவரும் சிலைகள்!

நிர்வாண சிலை அமைப்பதில் கைதேர்ந்தவர், சிற்பி கானாயி குஞ்சிராமன்; கேரளாவில் உள்ள பல்வேறு பூங்காக்களில் இவருடைய, கை வண்ணத்தில், உருவான சிலைகள் உள்ளன. மலம்புழா அணை பூங்காவில், மிகப்பெரிய நிர்வாண சிலை அமைத்து அதற்கு, 'யெக் ஷி' என்று பெயர் சூட்டினார்.மலம்புழாவை தவிர, திருவனந்தபுரம் மற்றும் கொச்சுவேலியில் உள்ள பூங்காவிலும், இவர் செதுக்கிய கவர்ச்சி சிற்பங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகள் இதை ரசிப்பதுடன், 'செல்பி'யும் எடுத்துக் கொள்கின்றனர்.—ஜோல்னா பையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !