உள்ளூர் செய்திகள்

கராத்தே குடும்பம்!

வெங்கட்பிரபுவின், சென்னை 28 என்ற படத்தில் நடித்தவர், சனா அல்தாப். சில மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர், பார்ப்பதற்கு சாதுவான பெண்ணாக தோன்றினாலும், கராத்தேயில் கறுப்பு பெல்ட் பெற்றுள்ளார்.இவர் மட்டுமல்ல, இவர் வீட்டில் உள்ள பலரும் கறுப்பு பெல்ட் வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மாமா, தூபாயில் கராத்தே பள்ளி நடத்துகிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !