உள்ளூர் செய்திகள்

துணிகளை பராமரிக்க...

* பட்டு புடவைகளை சிறிது கோந்து கலந்த தண்ணீரில் நனைத்து உலர்த்தினால், கஞ்சி போட்டது போல இருக்கும்; இஸ்திரி போட்ட பின், பளபளப்பாக இருக்கும்* கலர் துணிகளை துவைக்கும்போது, உப்பு கலந்த தண்ணீரில் நனைத்து அலசினால், சாயம் கெட்டிபடும்* 'உல்லன் ஸ்வெட்டர்'களை, 'வாஷின் மிஷினில்' துவைக்கும் முன், பட்டன்களை போட்டு, உள்புறமாக திருப்பி துவைக்கலாம்* கஞ்சி போட்ட துணிகளை முழுதும் காயும் முன்பே இஸ்திரி போட்டால், தேய்ப்பது சுலபமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !