உள்ளூர் செய்திகள்

காதலர் தின அடையாளங்கள்!

* காதலர் தினத்தின் அடையாளம் என்ன தெரியுமா... வில், அம்புடன் கூடிய குழந்தை; அதன் பெயர், 'கியூபிட்!'*தியாகம் நிறைந்தது காதல். அதனால், காதலுக்குரிய நிறமாக சிவப்பு கருதப்படுகிறது. காதலின் குறியீடாக இதயம் உள்ளது.* காதலர் தினத்தை குறிக்கும், 'வாலன்டைன்' என்ற பெயரிலும், 'லவ்லேண்ட்' என்ற பெயரிலும் அமெரிக்காவில் நகரங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !