வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதே மாதிரி கள்ளக்காதல் விவகாரத்தில் , ஒரு மனைவிக்கு சகுந்தலா குடுத்த அறிவுரை படுக்கையில் நெருஞ்சி முள்ளை போடு ... சமைச்சி போடாதே .. போலீஸ்ல புகார் குடு .. விவாகரத்து செய் .. என்பது போல் பல .... ஆனால் இங்க கள்ளக்காதல்ல கொண்டு கர்ப்பம் வரைக்கும் போன ஒருவரை மன்னிச்சு ஏத்துக்கணுமாம் ... நல்ல இருக்கே உங்க நியாயம் ... ஆம்பளை ன்ன ஒரு நியாயம் பொம்பளைன்னா ஒரு நியாயமா ...
நான் கண்டா விஷயம். பாதி மனைவிமார்கள் குழந்தை pirantha piragu mana vaazhakail interest kaathuvathu illai. idhanal kanavar vazhi maari pogirargal. In this case, it looks like that the husband had reached his level of no interest in personal life and hence this issue. One way is to go for mutual divorce and since the daughters are nearing their teens you have to handle it carefully. It is easy to do armchair travelogue but the man in the spot has to decide properly.
நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து பொண்டாட்டி தலைமயிரை புடிச்சி இழுத்துப்போட்டு வாயிலே மிதிக்குறவனுக்குத்தான் நல்ல மனைவியை கடவுள் கொடுப்பாரு. உன்னைய மாதிரி அன்புடன் அந்தரங்கம்க்கு வந்து ஒப்பாரி வைக்கும் அப்புராணிகளுக்குதான் இந்த மாதிரி ஊர் மேயுற பொம்பள வாய்குது. என்ன செய்ய. இதெல்லாம் தலைவிதி. 18 மற்றும் 16 வயது மகள்களை வைத்துக்கொண்டு வீட்டுக்கே கள்ளக்காதலனை கூட்டி வந்து கும்மாளம் போடுறான்னா எப்பேர்ப்பட்ட பொம்பளையா இருப்பா. நண்பா ரிஸ்க் எடுக்காத, இதுங்கல்லாம் நீ தூங்குறப்ப தலைல கல்லை தூக்கி போட கூட தயங்காது. கள்ளக்காதல், கர்ப்பம், கருக்கலைப்பு, சிகிச்சை வரை போனவளை வச்சிக்கிட்டு என்ன நண்பா செய்யப்போற. வேலைக்கு போவியா இல்ல வேவு பார்க்க போறியா. உன் மனைவியின் கள்ளக்காதலன் அடுத்து உன் பொண்ணுங்க மேல கைவைக்கிறதுக்குள்ள சனியனை தலை முழுகு. நல்ல வக்கீலா பார்த்து கன்சல்ட் செய்துவிட்டு அவளை அந்தப்பயலோடவே பத்தி உடு. உனக்கு 44 வயதுதான் ஆகுது. ஒரு நல்ல பெண்ணா பார்த்து ரெண்டாவது திருமணம் செய்துகொள். Gen Z தலைமுறை மகள்கள் புரிந்துகொள்வார்கள். திருந்திடுவான்னு நினைச்சி அவளை கூப்பிட்டு வச்சிகிட்டு உன் வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளாதே, நாசமாக்கி கொள்ளாதே. இனிமேலாவது நிம்மதியாக வாழும் வழியை பார். வாழ்த்துக்கள் நண்பா.
இன்றைய நிலவரத்தைப் பற்றிய உங்கள் புரிதலைக் கண்டு வியப்படைகிறேன். இது விவேகமான அறிவுரை.
நல்ல அறிவுரை
நிதர்சனமா உண்மைகள் ... உங்கள் அறிவுரை தான் மிகவும் சரி
ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா.... நீங்கள் கூறியது சரியாக படவில்லை.
இந்தம்மா எப்பவும் இப்படி தான் அறிவுரை குடுப்பாங்க ..