உள்ளூர் செய்திகள்

மருத்துவ டிப்ஸ்!

சாப்பிட்ட பின், ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு, நாக்கால் மேலண்ணத்தில், 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள, பைடோ கெமிக்கல், துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வாயை புத்துணர்வுடன் வைக்கும். * வில்வ மரப் பூக்களை, புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர, குடல் வலிமை பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !