உள்ளூர் செய்திகள்

நிர்வாணமாக இருக்க தடையில்லை!

ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான, ஸ்பெயினில் உள்ள, மல்லோர்க்கா தீவு, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என, கூறலாம். அங்கு அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா? இங்குள்ள கடற்கரைகளில் நிர்வாணமாக சுற்றி திரியலாம். நிர்வாணமாக நடப்பதை, சட்டமும் அனுமதிக்கிறது. இங்கு வருவோர் எல்லாரும் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிர்வாண கோலத்தை விரும்புவர்கள் மட்டும் அவர்கள் விருப்பப்படி இருக்கலாம். இப்படியெல்லாம் சுற்றி திரிந்தாலும் பாலியல் வன்முறை என்பது அறவே கிடையாது என்பது தான், இதன் சிறப்பு. பலர் குழந்தைகளையும் இங்கு அழைத்து வருகின்றனர். உலகில் உள்ள வி.ஐ.பி.,க்கள் பலர், இங்கே சொந்தமாக ஆடம்பர குடியிருப்புகளை கட்டி வைத்துள்ளனர். ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !