உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - காதல் கவிதை!

தோற்றுத்தான் போகிறது என் பிடிவாதம் உன் அன்பின் முன்!கவிதை எழுதகாதல் தேவையில்லைபெண்களின் அழகை ரசிக்க தெரிந்தாலே போதும்! உன் அன்பெனும் எண்ணெய் வற்றாதவரை நானுமோர் சுடர்விட்டெரியும் விளக்கே! உன்னை பிடித்துவிட்டதால்இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது! விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்உன் பார்வை பிடியிலிருந்து!எனக்காக நீ விட்டஒரு சொட்டு கண்ணீர் உனக்காகவே வாழவேண்டுமென்று இதயத்தில்உறைந்துவிட்டது!கவிதை வரியின் சுவைஅர்த்தம் புரியும் வரையிலாம்உன் விழிக்கவிதையின் அர்த்தம் புரிந்தபின்னே நான் சுவைக்கவே ஆரம்பித்தேன்! — ச. துளசி ராம், ராமநாதபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !