உள்ளூர் செய்திகள்

மாலை சூட்டி மகிழ்வாயா ? - கவிதைச்சோலை

* ஏதும் அறியாபெண் மனதில்எத்தனை மாற்றம்நீ செய்தாய்?என்ன என்றேஇனம் புரியாதஇன்பம் எழ நீஎது செய்தாய்?*பார்வையில் கூடவாளின் கூர்மைபதத்தைக் காட்டிவதை செய்தாய்!பையப் பையபக்கம் நெருங்கிபாசத்தாலேசிறை செய்தாய்!*உன்னைச் சுற்றித்தொடரும் வண்ணம்எந்தன் மனதைநீ கொய்தாய்!உன்னைத் தவிரஒன்றும் நினையாவண்ணம் அன்புமழை பெய்தாய்!*காலம் முழுதும்காதல் செய்தேகாலங் கடத்திவிடுவாயோ?கண்ணா எந்தன்கவுரவம் காக்ககழுத்தில் மாலைஇடுவாயோ?*உனக்கே சொந்தம்என்னும் உண்மைஉணர்த்த ஓடிவருவாயோ? - உன்நிழலாய் தொடரும்எந்தன் கழுத்தில்மாலை சூட்டிமகிழ்வாயோ?— வி.தேவகி,  நெல்லை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !