உள்ளூர் செய்திகள்

கப்பல் படையில் 1097 காலியிடங்கள்

இந்திய கப்பல்படையில் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சார்ஜ்மேன் 224, டிரேட்ஸ்மேன்209, எம்.டி.எஸ்., 191, டிரைவர் 117, ஸ்டோர்கீப்பர் 176, தீயணைப்பு வீரர் 104, போஸ்ட் கன்ட்ரோல் 53, பார்மசிஸ்ட் 6, நர்ஸ் 1, கேமராமேன் 1 உட்பட மொத்தம் 1097 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் 2/ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/டிகிரி.வயது: 18 - 25, 18 - 30 (18.7.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்ககட்டணம்: ரூ. 295.கடைசிநாள்: 18.7.2025விவரங்களுக்கு: joinindiannavy.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !