உள்ளூர் செய்திகள்

ரயில்வேயில் 311 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் (ஹிந்தி) 202, ஆய்வக உதவியாளர் 39, தலைமை சட்ட உதவியாளர் 22, பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர் 15, பணியாளர் நலன் இன்ஸ்பெக்டர் 24, அரசு வழக்கறிஞர் 7 உட்பட மொத்தம் 311 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிப்ளமோ / எம்.ஏ., (ஹிந்தி , ஆங்கிலம்) / பி.எல்., வயது: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள்: 29.1.2026 விவரங்களுக்கு: rrbapply.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !