இன்ஜினியரிங் முடித்தவருக்கு அப்ரென்டிஸ் பணி
சென்னை ஆவடியில் உள்ள இன்ஜின் தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராஜூவேட் அப்ரென்டிஸ், டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக்கல் 25, ஆட்டோமொபைல் 25, இ.சி.இ., 4, இ.இ.இ., 4, மெக்கட்ரானிக்ஸ் 4, சிவில் 4, கம்ப்யூட்டர் 2, புரொடக்சன் 2, இன்ஜி., அல்லாத பிரிவில் 12 என மொத்தம் 82 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / டிப்ளமோ / பி.ஏ., / பிஎஸ்.சி., / பி.காம்., ஸ்டைபண்டு: டெக்னீசியன் ரூ. 8000, மற்ற பிரிவு ரூ. 9000தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 31.8.2024விவரங்களுக்கு: boat-srp.com