என்.ஐ.டி., கல்வி நிலையத்தில் அப்ரென்டிஸ் பணி
மத்திய அரசின் கீழ் செயல்படும் திருச்சி என்.ஐ.டி., கல்வி நிலையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ் டிரைனி' பிரிவில் 30 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி / பி.காம்., / பி.எல்.ஐ.எஸ்., / பி.எஸ்சி., நர்சிங் / டிப்ளமோ.ஸ்டைபண்டு: டிப்ளமோ ரூ. 8000, மற்ற பிரிவுக்கு ரூ. 9000.தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 17.2.2025விவரங்களுக்கு: nitt.edu