உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது சுங்கத்துறை

ஜி.எஸ்.டி., சுங்க வரித்துறையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாலுமி 4, கிரீசர் 7, டிரேட்ஸ்மேன்3 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோவயது: 18-25 (10.6.2025ன் படி)பணியிடம்: புனே.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Tthe Additional Commissioner of Customs, Office of the commissioner of customs, 4th floor, gst bhavan, 41/A, sassoon road, pune - 411 001.கடைசிநாள்: 10.6.2025விவரங்களுக்கு: cbic.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !