உள்ளூர் செய்திகள்

வீட்டு வசதி நிறுவனத்தில் சேர விருப்பமா...

மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி நிறுவனத்தில் (hudco) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டி.ஜி.எம்., 10, ஏ.ஜி.எம்., 5, சீனியர் மேனேஜர் 13, மேனேஜர் 8, டிரைனி ஆபிசர்ஸ் 42 உட்பட மொத்தம் 79 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / சி.ஏ., / பி.எல்., / எம்.ஏ., வயது: பிரிவு வாரியாக மாறுபடும் தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000/ ரூ. 1500, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 17.10.2025 விவரங்களுக்கு: hudco.org.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !