உள்ளூர் செய்திகள்

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வாய்ப்பு

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீனியர் ஆர்டிசன் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 51, எலக்ட்ரீசியன் 32, பிட்டர் 42 என மொத்தம் 125 இடங்கள் உள்ளனகல்வித்தகுதி: ஐ.டி.ஐ., வயது: 18-30 (7.7.2025ன் படி)பணிக்காலம்: ஓராண்டு. நான்காண்டு வரை பணி நீட்டிக்க வாய்ப்புள்ளது. தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புஸ்டைபண்டு: மாதம் ரூ. 23,368விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 7.7.2025விவரங்களுக்கு: ecil.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !