உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

1. தமிழகத்தில் எத்தனை 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவை உள்ளனA) 10 B) 5 C) 3 D) 82. 'பூமி சூரியனை சுற்றுகிறது' என கண்டுபிடித்தவர்A) நியூட்டன் B) கலீலியோ C) கிரகாம்பெல்D) நிகோலஸ் கோபர்நிகஸ் 3. உலகில் எந்த கண்டத்தில் பாலைவனம் இல்லைA) ஐரோப்பா B) ஆசியா C) ஆப்ரிக்கா D) ஆஸ்திரேலியா4. எந்த கோயில் கோபுரம், தமிழக அரசு சின்னத்தில் இடம்பெற்றுள்ளதுA) ஸ்ரீவில்லிப்புத்துார் B) மதுரை C) ஸ்ரீரங்கம் D) காஞ்சிபுரம்5. இந்தியாவின் உயரிய 'பாரத ரத்னா' விருது, எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுA) 50 B) 51 C) 53 D) 526. சுதந்திர போராட்ட காலத்தில் 'ஜாலியன் வாலாபாக்' படுகொலை நடந்த மாநிலம் எதுA) காஷ்மீர் B) பஞ்சாப் C) ராஜஸ்தான் D) ஹரியானா7. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தலைமையகம் எங்குள்ளதுA) குவைத் B) துபாய் C) இந்தியா D) இங்கிலாந்து8. ஐரோப்பிய யூனியனில் எத்தனை நாடுகள் உள்ளனA) 25 B) 18 C) 17 D) 27


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !