வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
1. சமீபத்தில் நிலவில் லேண்டரை தரையிறக்கிய தனியார் நிறுவனம் எந்த நாட்டை சேர்ந்ததுA. ஜப்பான் B. அமெரிக்காC. பிரிட்டன்D. துபாய்2. இந்திய கிரிக்கெட் அணி எத்தனை முறை 'சாம்பியன்ஸ் டிராபி' வென்றதுA. 1B. 2C. 8D. 33. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருப்பவர்A. விஜயா கிஷோர் ரஹத்கர்B. அர்ச்சனா மஜூம்தர்C. வானதி சீனிவாசன்D. ரேகா சர்மா4. உலகில் காடுகள் பரப்பளவில் முதலிடத்தில் உள்ள நாடு எதுA. ரஷ்யாB. சீனாC. இந்தியாD. பிரேசில்5. தமிழகத்தில் சட்டசபை, லோக்சபா தொகுதிகள் எத்தனை உள்ளனA. 243, 40B. 39, 238C. 234, 39D. 280, 286. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எதுA. தொட்டபெட்டாB. ஆனைமுடிC. முக்கூர்த்திD. கோலரிபெட்டா7. இந்தியாவிலுள்ள அதிகாரப்பூர்வ மொழிகள் எத்தனைA. 3B. 2C. 22D. 218. 'காப்பர்' உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுA. சிலிB. காங்கோC. பெருD. சீனாவிடை 1. B, 2. D, 3. A, 4. A, 5. C, 6. B, 7. C, 8. A