உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வயலில் வேலை செய்த விவசாயியை தாக்கிய புலி

வயலில் வேலை செய்த விவசாயியை தாக்கிய புலி

மைசூரு: வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்தவரை புலி தாக்கியது. மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள அகல் கிராமத்தை சேர்ந்தவர் பரமேஷ், 47. இவர், நேற்று தன் வயலில் வழக்கம் போல விவசாயம் செய்து கொண்டிருந்தார். அப்போது, புலி ஒன்று இவரை தாக்கியது. இதில், அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து, அவர் மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை