உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. 6.5 சதவீதமாகவே நீடிக்கும்மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விகிதம் 6.5 சதவீதமாகவே நீடிக்கும். பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க ஏதுவாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை.2024 - 25 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக நீடிக்கும். அது முதல் மற்றும் 3ம் காலாண்டில் 7.3 % ஆகவும், இரண்டு மற்றும் 4ம் காலாண்டில் 7.2% ஆகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 11:27

முதல் பருவ (காரிப்)அறுவடை வரை கடன் வட்டி விகிதங்களை குறைத்து வைக்கலாம். லாபகரமற்ற விவசாயத்துக்கு கடன் கொடுத்து பின்னர் தள்ளுபடி செய்யும் தவறான போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை