உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நிர்வாகத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்க அதானி முடிவு

நிர்வாகத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்க அதானி முடிவு

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இளைய தலை முறைக்கு வழிவிடும் வகையில், வருகிற 2030ம் ஆண்டு, தன் 70 வயதில், நிர்வாக பொறுப்புகளை மகன்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதானியின் மூத்த மகன் தற்போது 'அதானி போர்ட்ஸ்' நிர்வாக இயக்குனராகவும், இளைய மகன் ஜீத், 'அதானி விமான நிலையங்கள்' இயக்குனராகவும் உள்ளனர். மேலும், அவரது மருமகன் பிரணவ், 'அதானி எண்டர்பிரைசஸ்' இயக்குனராகவும், மற்றொரு மருமகன் சாகர், அதானி 'கிரீன் எனர்ஜி'யின் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ