வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மறுபுறம் தமிழர்களுக்கு வேலை கொடுப்பதில்லை என்று கதறுவார்கள் நம்மவர்களோ விஜய் அஜித் தனுஷ் சிம்பு போன்ற சுதந்திரபோராட்ட தலைவர்களின் பின் அலைவார்கள் இல்லையென்றால் சைமன் நிதிகள் போன்ற நேர்மையான தலைவர்களுக்காக வேர்வை சிந்திக்கொண்டிருப்பார்கள்
தமிழ்நாட்டுக்கு தேவை வேலை ஆட்களே அல்லாது வேலையல்ல எதை திட்டமிடுவோர் அரசியல் தலைவர்களுக்கு தெளிவாக எடுத்து கூற வேண்டும் அவர்களும் புரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளிநாட்டு முதலீடு கொண்டு வந்து நாம் ஆட்களை கொடுக்க முடியாத நிலையில் என்ன பலன் கிடைக்கும்?
நம்ம திராவிடர்கள் எங்கே வேலைக்கு வர்ராங்க அவங்களுக்குத் தான் டாஸ்மாக்க் ஒன்னு போதும் ராஜா
மேலும் செய்திகள்
சர்வதேச சவாலை சந்திக்கும் மலைத்தோட்ட விளைபொருட்கள்
6 hour(s) ago
பாஸ்டேக் இல்லாமல் பயணம் யு.பி.ஐ.,க்கு சிறப்பு சலுகை
6 hour(s) ago
காஞ்சிபுரம் தொழில் பூங்காவில் பேட்டரி சோதனை மையம்
6 hour(s) ago
ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு வாங்க அரசு ஆர்டர்
7 hour(s) ago