உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 80,000 இடங்கள் நிரப்ப திணறும் டி.சி.எஸ்.,

80,000 இடங்கள் நிரப்ப திணறும் டி.சி.எஸ்.,

புதுடில்லி:திறன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களினால் காலி பணியிடங்களை நிரப்ப முடியாமல் டி.சி.எஸ்., தடுமாறி வருகிறது. தற்போதைய பணியாளர்களின் திறனுக்கும், தேவைப்படும் திறனுக்கும் இடையேயான வேறுபாடு காரணமாக கிட்டத்தட்ட 80,000 பணியிடங்களை நிரப்ப முடியாமல் டி.சி.எஸ்., திணறி வருகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பணியமர்த்தப்படாமல் உள்ளனர். டி.சி.எஸ்., மட்டுமல்லாமல் பிற ஐ.டி., நிறுவனங்களிலும் இதே நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை