உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அரசின் கடன் குறைந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: சக்திகாந்த தாஸ்

அரசின் கடன் குறைந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: சக்திகாந்த தாஸ்

புதுடில்லி: அரசு, குறைந்த அளவில் கடன் வாங்குவது, தனியார் துறையில் மூலதனம் அதிகரிக்கவும், அதன் விளைவாக பணவீக்கம் குறைந்து, வளர்ச்சி அதிகரிக்கவும் உதவும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்ததாவது: அடுத்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் இடைக்கால பட்ஜெட்டில், 14.13 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க முன்மொழிந்துள்ளார். இது கடந்த ஆண்டின் மொத்தக் கடன் மதிப்பீடான, 15.43 லட்சம் கோடி ரூபாயை விட குறைவாகும்.மேலும் இந்த ஆண்டு எதிர்பார்த்த கடன் அளவை விடவும் குறைவு. அரசு குறைந்த அளவில் கடன் வாங்குவது, வங்கி அமைப்பில் கூடுதல் நிதி கிடைப்பதை உறுதி செய்யும். இது தனியார் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதோடு, வளர்ச்சியை தூண்டுவதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
பிப் 13, 2024 15:50

மாநில அரசுகள் வாங்கும் கடனுக்கு மத்திய அரசு உத்தரவாதம் தருகிறது. இந்த உத்தரவாதத்தை சேர்த்து தான் மத்திய அரசின் கடனாக கணக்கிடப்படுகிறது. ஆகையால் பெரும்பாலும் மாநில அரசுகளுக்கான கடன் . மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கு போடும் டாலர் டெபாசிட்களும் இந்திய அரசின் கடனாகத்தான் கணக்கிடப்படுகிறது.


duruvasar
பிப் 13, 2024 12:08

எங்கவந்து என்ன பேச்சு இது. இது ஈரோடு ராமசாமி மண். நாங்கள் சர்வர்கர் வழி வந்தவர்கள் இல்லை. நாங்கள் பகுத்தறிவு பாசறைக்கு சொந்தக்காரர்கள். நீங்க உங்க வேலையே பாத்துகிட்டு போங்க.


g.s,rajan
பிப் 13, 2024 11:55

Excellent Innovation....


venugopal s
பிப் 13, 2024 11:25

தமிழக அரசு கடன் வாங்கினால் மட்டுமே தவறு, பொங்குவோம்! மத்திய பாஜக அரசு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம், தவறே இல்லை!


K.n. Dhasarathan
பிப் 13, 2024 10:54

கடன் வாங்குவது குறையனும், எங்கே குறையுது? 50 லட்சம் கோடி காங்கிரஸ் காலத்து கடன் இப்போது, 160 லட்சம் கொடியானது மோடி ஆட்சியில், எனவே நீங்கள், பிரதமருக்கு தான் சொல்லணும், தனி விமானம், அரசு விடுதிகளில் தாங்காமல் நட்சத்திர விடுதிகளில் தங்குவது, என்று அவரும் உள்துறை அமைச்சரும் மற்றுமுள்ள அமைச்சரவை சகாக்களும் கோடிகளில் செலவழிப்பதை குறைக்க நீங்க தான் சொல்லணும்.


Indian
பிப் 13, 2024 10:14

பாஜக ஆட்சி இருக்கு வரை அது சாத்தியம் கிடையாது, அரசின் கடன் சுமை ஏறிக்கொண்டே தான் போகும், குறைய வாய்ப்பில்லை ராஜா


Karmegam,Sathamangalam
பிப் 13, 2024 10:40

அப்படின்னா நீ உன் டொப்பிள் கொடி பங்காளி நாட்டுக்கு போயிரு ராஜா...


Indian
பிப் 13, 2024 11:02

இங்கும் அந்த நிலை வரக்கூடாது என்று ராமர் கோயிலுக்கு போய் பிரார்த்திக்கோ


SUBBU,MADURAI
பிப் 13, 2024 09:02

This is only an interim budget, vote on account, and this was only done as an administrative exercise to make sure that the government of India has the requisite funds to carry out its regular activities. The Full fledged budget will be presented in July 2024.


Narayanan Muthu
பிப் 13, 2024 08:06

மோடியின் சாதனை இதுவரை நூற்றி எழுபத்தைந்து லட்சம் கோடி கடன். அதாவது இவர் மட்டுமே வாங்கியது நூற்றி இருபது கோடி கடந்த பத்தாண்டுகளில். இந்த லட்சணத்தில் இந்தமுறையும் இவருக்கு வாய்ப்பு வேண்டுமாம். இந்தியா விளங்கிடும்.


செல்வேந்திரன்,அரியலூர்
பிப் 13, 2024 10:37

அறிவாலய அடிமையே உன்னோட விடியல் முதல்வர் ஆட்சிக்கு வந்து மூணு வருஷம் முடியிறதுக்குள்ள ரெண்டே முக்கா லட்சம் கோடி கடன் வாங்கி இருக்காரு அவர்கிட்ட போயி இவ்வளவு கடனை வாங்கி என்ன செஞ்சீங்கன்னு கேளு வந்துட்டான் மோடியை கேட்க


Easwar Kamal
பிப் 13, 2024 07:55

adhuku vaipae illai rasa. elathayum thooki adhanniku thara vartha valarchi engae irukkkum.


அப்புசாமி
பிப் 13, 2024 07:35

இது வெறும் தற்காலிக இடைக்கால பட்ஜெட். ஒருவேளை ஜெயிச்சு வந்தாங்கன்னா, போட்டுத் தாக்குவாங்க ஜீ.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ