உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சந்தைகளுக்கு திரும்பாத அன்னிய முதலீட்டாளர்கள்

 சந்தைகளுக்கு திரும்பாத அன்னிய முதலீட்டாளர்கள்

இ ந்திய பங்குச் சந்தை களில், நவம்பர் மாதம் இதுவரை, அன்னிய முதலீட்டாளர்கள் 3,788 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளை விற்பனை செய்திருப்பது புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. நடப்பு ஆண்டில் மொத்த அன்னிய முத லீடுகள் வெளியேற்றம், 1,43,698 கோடி ரூபா யாக உயர்ந்து உள்ளது. வளர்ந்து வரும் சந்தைகளில், அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும், நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை அறிக்கைகள், பங்குகளின் மதிப்பு போன் றவற்றை கருத்தில் கொண்டு, இந்திய பங்குச் சந்தை களில் கணிசமான முதலீடுகளை மேற் கொள்ளவில்லை என, துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை