மேலும் செய்திகள்
வாரம் 5 நாள் வேலை கேட்டு இன்று வங்கி ஸ்டிரைக்
27-Jan-2026 | 4
கர்நாடகாவில் 11 மாதங்களில் ரூ.4.71 லட்சம் கோடி முதலீடு
17-Jan-2026 | 1
கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட, 'ஆதார் ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனம், குடியிருப்பு கட்டுமானம், கொள்முதல், வணிக கட்டுமானம் மற்றும் கையகப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான பிரிவுகளில், கடன்களை வழங்குகிறது. கடந்த செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி, இந்நிறுவனத்துக்கு மொத்தம் 471 கிளைகள் உள்ளன.துவக்கத்தில் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 5,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 3,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.நிதி நிலவரம்:
கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 1,895 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 548 கோடி ரூபாய்.துவங்கும் நாள் : 08.05.24முடியும் நாள் : 10.05.24பட்டியலிடும் நாள் : 15.05.24பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., - என்.எஸ்.இ., பங்கின் முகமதிப்பு : ரூ. 10புதிய பங்கு விற்பனை : ரூ.1,000 கோடிபங்குதாரர்கள் பங்கு விற்பனை : ரூ.2,000 கோடிதிரட்டபடவுள்ள நிதி : ரூ.3,000 கோடி
27-Jan-2026 | 4
17-Jan-2026 | 1