மேலும் செய்திகள்
காப்புரிமை சின்னம் அரசு அனுமதி அவசியம்
3 hour(s) ago
ஹைட்ரஜனில் இயங்கும் நாட்டின் முதல் ஆலை
4 hour(s) ago
தினம் ஒரு பங்கு
4 hour(s) ago
புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜனவரி மாதத்தில் 56.50 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில், 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 54.90 புள்ளிகளாக சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஆர்டர்கள் வேகமாக அதிகரித்ததால், கடந்த ஜனவரி மாதத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளது.
2023ஜனவரி 55.40பிப்ரவரி 55.30மார்ச் 56.40ஏப்ரல் 57.20மே 58.70ஜூன் 57.80ஜூலை 57.70ஆகஸ்ட் 58.60செப்டம்பர் 57.50 அக்டோபர் 55.50நவம்பர் 56.00டிசம்பர் 54.902024ஜனவரி 56.50
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago