உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  தாயகமான தென்கொரியாவை விட இந்தியாவில் வளர்கிறோம்: எல்.ஜி.,

 தாயகமான தென்கொரியாவை விட இந்தியாவில் வளர்கிறோம்: எல்.ஜி.,

'இந்தியாவுக்காக தயாரிப்பு; இந்தியாவில் தயாரிப்பு' என்ற கொள்கையின் காரணமாக, 1.12 லட்சம் கோடி நிறுவனமாக வளர்ந்துள்ளதாக எல்.ஜி., இந்தியா தெரிவித்துள்ளது. எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, அதன் தாய் நிறுவனமான தென்கொரியாவின் எல்.ஜி., எலக்ட்ரானிஸ் நிறுவனத்தின் மதிப்பான 90,000 கோடியைவிட அதிகம். எல்.ஜி., நிறுவனத்துக்கு நொய்டா, புனேவில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன மூன்றாவது தொழிற்சாலையை திறக்கவும் ஆராய்ச்சி பிரிவில் கூடுதல் முதலீடு செய்யவும் திட்டம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்




 எண்கள்

21 minutes ago  




சமீபத்திய செய்தி