உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை புதிய தந்திரி நியமனம்

சபரிமலை புதிய தந்திரி நியமனம்

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோயில் புதிய தந்திரியாக, கண்டரரு மகேஸ்வரரு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தந்திரியாக பணியாற்றி வரும் கண்டரரு ராஜீவரரு, பதவிக்காலம் முடிந்து இன்று மலை இறங்கினார். பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலின் புதிய தந்திரியாக, சமீபத்தில் சதாபிஷேகம் கொண்டாடிய கண்டரரு மகேஸ்வரரு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே. இந்நிலையில், தற்போது தந்திரியாக பணியாற்றி வரும் கண்டரரு ராஜீவரரு பதவிக்காலம் இன்றோடு முடிவடைந்தது. இதையடுத்து அவர், மலையில் இருந்து கீழே இறங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை