உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராம்லீலா மைதானம் தயாராகவில்லை: கெஜ்ரிவால்

ராம்லீலா மைதானம் தயாராகவில்லை: கெஜ்ரிவால்

புதுடில்லி: உண்ணாவிரதப்போராட்டம் நடத்த ஏதுவாக ராம்லீலா மைதானத்தை சுத்தம் செய்து தருவதாக டில்லி மாநகராட்சி தெரிவித்திருந்ததாகவும், ஆனால் தற்போது வரை மைதானம் சுத்தப்படுத்தப்படவில்லை என்றும் ஹசாரே ஆதரவாளரான கெஜ்ரிவால் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை