உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னி பரிட்சையில் வெற்றி: சுஷ்மா

அக்னி பரிட்சையில் வெற்றி: சுஷ்மா

ஆமதாபாத்: மோடியின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசிய லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடி அக்னி பரிட்சையில் வென்றுள்ளார். மோடியை காஷ்மீர் மாநில மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெக்பூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி அனைத்து தடை கற்களையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். மோடியை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்தி பார்க்க்கூடாது என கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை