உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செப். இரண்டாம் வாரம் ராகுல் அமெரிக்க பயணம்

செப். இரண்டாம் வாரம் ராகுல் அமெரிக்க பயணம்

புதுடில்லி: செப். இரண்டாவது வாரம், பார்லிமென்ட் லோக்சபா எதிர்கட்சி தலைவரும், காங். ,எம்.பி.,யுமான ராகுல் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஇது தொடர்பாக வெளியான செய்தியில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காங். எம்.பி., ராகுல் வரும் செப். இரண்டாவது வாரம் அமெரிக்கா செல்கிறார். அங்கு வாஷிங்டன், சிகாகோ, நியூ ஜெர்சி, லாஸ் ஏஞ்சலஸ், ஆகிய பெருநகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகிறார்.பின் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.லோக்சபா எதிர்கட்சி தலைவராக ராகுல் செல்லும் முதல் அமெரிக்க பயணம் இது என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Tetra
ஆக 17, 2024 20:46

அமெரிக்காவிடம் ,மோடியை அகற்ற வேண்டவா?


TSRSethu
ஆக 17, 2024 11:32

Going to Launch new tool kit after la failure of attempts from American soil


Radhakrishnan Seetharaman
ஆக 16, 2024 21:08

மீண்டும் ஒரு டூல் கிட். ஆங்காங்கே தேவையற்ற போராட்டங்களைத் தூண்டிவிட வேண்டும். நாடும், மக்களும் நிம்மதியாக இருந்துவிடக் கூடாது.


அப்பாவி
ஆக 16, 2024 17:54

காங்கிரசில் முதலீடு செய்யுங்க. ஒண்ணுக்கு நாலா சம்பாரிக்கலாம். பா.ஜ வை விட 10 சதவீதம் கூடவே கிடைக்கும்.


ஆரூர் ரங்
ஆக 16, 2024 14:18

அமெரிக்காவில் ஏதாவது மாநாடு நடக்கப் போகுதா?


அனந்தராமன்
ஆக 16, 2024 07:50

இவனை தீவிரமாகக் கண்காணிக்க ஒற்றர் படை செயல்பட வேண்டும். சார்ஸ் முஸ்லிம் தீவிரவாதிகள் பாகிஸ்தானியருடன் உள்ள தொடர்பு அறிந்து நாடு கடத்த வேண்டும்


ராம்ஸ்
ஆக 16, 2024 07:47

எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி பட்ட ஆட்களை தேர்வு செய்யும் நமது மக்களை என்னவென்று சொல்ல......


Rpalnivelu
ஆக 16, 2024 06:55

அமெரிக்கா பத்திரிகைகள் கேள்விகளால் துளைத்தெடுக்கணும். செய்வார்களா? அமெரிக்கவாழ் இந்திய மக்கள் செல்லுமிடமெல்லாம் கேரோ செய்யணும் செய்வார்களா?


வாய்மையே வெல்லும்
ஆக 16, 2024 06:54

கூடியவிரைவில் தீயவர்களின் குட்டு வெளிப்படும். அப்போது புரியும் மக்களுக்கு யார் நல்லவர் யார் மிக மிக ஆபத்தானவர்கள் யார் தேசத் திற்கு எதிரானவர்கள் ஆபாயகமானவர்கள் ஏமாற்று பேர்வழிகள் என்று. தீயவனே ஆட்டம் ஆடி பார் ,, உனக்கு ஆப்பு ரெடி ..


Duruvesan
ஆக 16, 2024 06:12

சோரஸ் ஹின்டென்பேர்க் சந்திப்பு கட்டாயமாக இருக்கும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ