உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரிகளிலிருந்து விலக்கு

3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரிகளிலிருந்து விலக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'டிராஸ்டுசுமாப் டெருக்ஸ்டெகான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப்' ஆகிய மருந்துகள் மீதான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து, பூஜ்யமாகக் குறைக்கப்படுகிறது. எக்ஸ் - ரே டியூப்கள், பிளாட்பேனல் டிடெக்டர்கள் ஆகியவற்றின் அடிப்படை சுங்க வரிகள் மாற்றியமைக்கப்படும். உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பது, உள்ளூர் மதிப்பு கூட்டல், ஏற்றுமதி - போட்டித்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, சுங்க வரிகள் மீது மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரி ரத்து வரவேற்கப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் மீதான வரியை குறைத்துள்ளது, நாட்டில் சுகாதாரத் துறையை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாகும்.ஹர்ஷ் மஹாஜன், 'பிக்கி' சுகாதார சேவை கமிட்டி தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்