வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழகத்தில் பல துறைகளில் குறிப்பாக போக்குவரத்து கழகம், மின்சாரம், சத்துணவு, டாஸ்மாக் துறைகளில் வேலைவாய்ப்பு பதிவுகளை கணக்கில் கொள்ளாமல் அரசியல்வாதிகளின் ஆசியுடன் பல ஆயிரம் ஊழியர்கள் கடந்த ஐம்பது வருடங்களாக பதவி அமர்த்தபட்டுள்ளனர் ஒருவர் இந்த ஊழலில் சிறையில் உள்ளார் இதன் விளைவு ஊழியர்கள் இரன்டு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கு சார்பாக உள்ள தொழிற்சங்கத்தில் சேர்க்கப்பட்டு போராட்டம் வேலை நிறுத்தம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகின்றனர்
1970 இல் திமுக கட்டுபாட்டில் இருந்த சென்னை மாநகராட்சி மஸ்டர் ரோல் ஊழல் இதன் முதல் முன்னோடி . அப்போது கலைக்கப்பட்ட மாநகராட்சிக்கு பல ஆண்டுகளாக தேர்தலே நடத்தவில்லை. திராவிட மாடல் முறைகேடுகள் எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடி.
Dravidian Model is being popularized throughout the country by opposition parties in power.
இவனுங்க கட்டுமரத்துக்கு குரு போல, ஒரு இடம் உடல, இதுல எவ்வளவு காசு பார்த்தானுங்களோ?
ஒன்னு நல்லா தெரியுது நம்ம செந்தில் பாலாஜி மாடல் ரொம்ப பாப்புலராக இருக்கு இங்கே ஐம்பத்து பேரை தூக்கிட்டாங்க நம்ம தீதி மாநிலத்துலே இருவைத்துநாலாயிரம் பேரை வேலையிலேந்து தூக்க சொல்லி உயர் நீதி மன்றம் சொல்லிடிச்சு இதுலே ரொம்ப திறமை சாலியான நம்மவூர்காரரூ ஜெயில்லேந்து ஆன்லைன்ல கிளாஸ் எடுக்கலாம் நமக்கு தெரிஞ்சதை கத்துக்கணுங்கறவளுக்கு சொல்லிகுடுக்கவேணாமா
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
3 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago