வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தர்ஷன் தண்டிக்கப்பட வேண்டியவர். இதற்கு முன்பும் அவன் பல குற்றங்களை செய்திருக்கிறான். அதில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது, அவன் தன்னுடைய மனைவியை கொடுமை படுத்தி இருப்பது.
நாம் ஊர் ரசிகர்களும் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மீம்ஸ் போடுகின்றனர். அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையின்றி தலையிட்டு அழிந்த ரேணுகாசாமிக்கு சாவு மட்டுமே தண்டனையாக இருக்க முடியுமா?.
இனி திரை படத்துறை தடை விதித்து என்ன பயன், கவுண்டர் 1 and 2 குற்றவாளியாக கள்ள காதலர் இருக்கிறார்கள். குறைந்தது 17 வருஷம் உள்ளே இருந்தாகணும். இனி எப்படி நடிப்பு.
கூத்தாடிகளின் பணத்திமிர் வேறென்ன
பட்டும்படாமலும் ஆஹா ஆஹா
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago