உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.,யில் ஒத்திவைப்பு தீர்மானம்: காங்., முடிவு?

பார்லி.,யில் ஒத்திவைப்பு தீர்மானம்: காங்., முடிவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் இன்று (ஜூலை 1) ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. புதிய லோக்சபா துவங்கிய நாள் முதல் எம்.பி.,க்கள் பொறுப்பேற்பு மட்டுமே நடந்தது. பல்வேறு பிரச்னைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று நீட் தேர்வு ரத்து தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி இண்டியா கூட்டணி கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான நோட்டீசை வழங்கி உள்ளது. அதனை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் நீட் உள்ளிட்ட பிரச்னைகளை பார்லியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Srinivasan Krishnamoorthi
ஜூலை 01, 2024 16:53

நீட் தேர்வு முறை நிறுத்தப்படக்கூடாது என்பது உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது. பெரும்பான்மையான மாநிலங்கள் இதை வரவேற்றுள்ள நிலையில் திமுக அதிமுக மற்றும் ஒவைசி கட்சி & திரிணாமுல் கட்சிகள் மட்டும் இந்த முறையை எதிர்க்க காரணம் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரி வழி வருமானம் தான். நீட் தேர்வில் முறைகேடு என்பது அவ்வப்போது பல தேர்வுகளில் தொடர்ந்து நடைபெறும் ஒரு தவறான வழி தான். மே 5ம் தேதி வினா தாள் 38 நபர்கள் வசம் பகிர்ந்து அதன் பேரில் அவர்கள் தேர்வு கொடுத்தனர் அல்லது ஆள்மாறாட்டம் செய்தனர். இந்த தேர்வு எழுதிய 24 லட்சம் பேரில் இவர்களை நீக்கி விட்டால் போதுமானது. முழு மதிப்பெண் பெறுவது இப்போதைய optional choice of answers A,B,C,D, E என கொடுத்து எழுதுவதில் சமயத்தில் ஒரு அதிர்ஷ்டத்தால் எல்லா விடைகளும் சரியாக இருந்தாலே கிடைத்து விடும். சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் தவறுகள் புலப்பட வில்லை. CBI அறிக்கை விரைவில் வரும். பார்க்கலாம். இந்த தேர்வில் 1563 பேருக்கு மறுதேர்வு நடந்து 713 கலந்துகொள்ள வில்லை. grace mark கழித்து ரேங்க் போட்டால் பார்த்துக்கொள்வோம் என முடிவெடுத்துள்ளனர். மீதி பேர் எழுதிய டெஸ்ட் முடிவு இன்று வெளியாகி மொத்த ரேங்க் லிஸ்ட் வந்துள்ளது. இதில் 38 பேர் பெயர் வந்துள்ளதா என அறிந்து நீக்குவார்கள்


sivakumar T
ஜூலை 01, 2024 13:20

பாஜகயை ஆதரிக்கிறவன் எல்லாம் தேசபக்தி உள்ளவன். எதிர்க்கிறவன் எல்லாம் தேசவிரோதியா? இதுதான் சனாதனம்.


sethu
ஜூலை 01, 2024 14:19

அதில் என்ன சந்தேகம்


M Ramachandran
ஜூலை 01, 2024 11:57

இனி மோடி அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே இந்த கூட்டம் கூடி கும்மி அடிக்குது. உண்மையாகா நாட்டு நலன் கருதியோ மக்கள் நலன் கருதியோ எப்படியாவது இந்த ஐக்ளரி செய்து நன்கு நடக்கும் அரசை வெளி நாட்டு சில கைக்கூலிகள் விருப்படி அட்டாச்சிய கவிழ்ப்பு நடத்தி நாட்டின் ஸ்திர தன்மையய் குலைக்க வேண்டும் என்பதே குறி நல்லது செய்ய அல்ல


N Sasikumar Yadhav
ஜூலை 01, 2024 11:55

யாராவது இந்த கூட்டணி களவானிங்க மீது பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்


S.Bala
ஜூலை 01, 2024 11:17

அவ்வளவு தான் திரும்ப ஆராம்பிச்சுட்டாங்க , மக்கள் வரிப்பணம் இனி தினமும் வீண்தான்.


M Ramachandran
ஜூலை 01, 2024 11:17

இந்த புதிய சட்டத்திற்கு சுறுசுறுப்பாக கள்ளக்குறிச்சி விஷயமாக நீண்ட உறக்கத்திலிருக்கும் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரின் ஆயதஙகம் நமக்கு புரிகிறது ஒட்டு வண்டியில் ஓட்டைய்ய விழுவதைய்ய சகிக்க முடியாமால் உறக்கத்திலிருந்து எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார் இதிலிருந்து அவருடையா சமுதாய அக்கரை நன்ங்கு புரிகிறது


sureshpramanathan
ஜூலை 01, 2024 11:16

Speaker should reject this Start all ED cases on Congress and mamtha and DMK to make them go to jail first Also get all 99 Congress MPs disqualified Let there be new elections to fill the 99


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை