உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னி ஏவுகணை திட்ட விஞ்ஞானி ராம் நாராயண் அகர்வால் காலமானார்

அக்னி ஏவுகணை திட்ட விஞ்ஞானி ராம் நாராயண் அகர்வால் காலமானார்

சென்னை: அக்னி ஏவுகணை திட்டத்தில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி ராம் நாராயண் அகர்வால் இன்று காலமானார்.அக்னி ஏவுகணை திட்ட இயக்குநராகவும் , டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அக்னி தொடர் ஏவுகணைகளின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.அறிவியல்துறையில் பல்வேறு விருதுகளையும், பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.ஹதராபாத்தில் வசித்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.*******************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 15, 2024 21:42

அன்னாரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். ஓம் ஷாந்தி.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி