உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணி கூட்டம்: மம்தா புறக்கணிப்பு

இண்டியா கூட்டணி கூட்டம்: மம்தா புறக்கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிக்க உள்ளார். ஜூன் 1ம் தேதி டில்லியில் கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு, காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. அதில் பங்கேற்குமாறு தி.மு.க., உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை ஆலோசித்து இண்டியா கூட்டணி தலைவர்கள் முடிவு எடுக்க உள்ளனர். கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிக்க உள்ளார். மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வெளியே, இருந்து முழு ஆதரவு அளிப்பேன் என மம்தா திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

புறக்கணிப்பது ஏன்?

இது குறித்து மம்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டில்லியில் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் குறித்து முன்பே என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அன்று மேற்கு வங்கத்தில் சில தொகுதியில் தேர்தல் நடப்பதாலும், புயல் நிவாரணப் பணிகள் காரணமாகவும் என்னால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. எனது முன்னுரிமை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தான். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bakavathi
மே 31, 2024 14:11

எதிர் கட்சி தலைவர் ஆவதற்கு ஆதரவு திறட்டவே இந்த கூட்டம்


Sankar ARUMUGAM
மே 29, 2024 02:48

மோடிஜி பதவி எட்பு நிகழ்ச்சிக்கு ஜி 20 நாடுகளை கூப்பிடுகிறார். இந்த நேரத்தில் பூச்சி காமிச்சுனு இருக்காமல் ஓரமா போய் விளையாடுங்க.


vadivelu
மே 28, 2024 14:14

தவறாக நினைக்க வேண்டாம், அன்றே நம் ஒரு மித்த கருத்துக்கு வருவது நல்லது, எங்கள் கட்சிதான் அதிகமாக சீட்டுக்களை இரு இருக்கிறது என்று தமிழகத்து தி மு க, மேற்கு வங்க தி மு கா, மஹா உத்தவ கட்சி எங்களுக்குத்தான் எதிரி கட்சி தலைவராக உரிமை இருக்கு அதற்க்கு ஆதரவு கூட்டணி கட்சிகள் கொடுக்கணும் என்று போர் கொடி தூக்க கூடாது என்று பேசுவதற்காக இருக்கும்.


Lion Drsekar
மே 28, 2024 13:04

பல இலைகளில் எல்லா குடும்பத்தினர்களும் புறக்கணித்தாலும் அவர்கள் சார்ந்த ஊடகங்கள், மற்றும் மக்களுக்கு உண்மையைப் போல் எடுத்துச் செல்லும் எல்லாம் பரப்புவது, இந்த கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்று, வேடிக்கை நேற்றுவரை தற்போதைய ஆட்சிதான் வரும் என்று கூறுபவர்களும் இன்று, என்ன எல்லாமே தலைகீழாக போய்விட்டதே, அடுத்த ஆட்சி அமைக்கப்போவது இந்த கூட்டணியாமே என்று பேசும் அளவுக்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டார்கள். இது எதற்க்காக என்றால், தன்னானா என்பது பாட்டுக்கு அடி என்பார்கள் நாளைக்கு மக்கள் நினைப்பது போல் தற்போதைய ஆட்சியே வந்துவிட்டால் இவர்கள் செய்யப்போகும் ஆர்ப்பட்டதைப்பார்க்கத்தானே போகிறோம், மக்களுக்கு எதிராக, தவறான தேர்தல், இன்னமும் பலப்பல செய்திகளை அள்ளிவீசி மக்களை அதையும் நம்ப அளிக்க மாபெரும் முயற்சி நடைபெற்றுவருகிறது. அதோடு மட்டும் இல்லை நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்றும் செல்வார்கள். பொறுத்திருந்து உண்மையை அறிவோம். வந்தே மாதரம்


Ramanujadasan
மே 28, 2024 11:30

எப்பொழுதும் போல இந்த கூட்டமும் தண்டம் தான். பொருள், நேரம், சக்தி விரயம். எதற்கு செலவு செய்வானேன்? தேர்தல் முடிவு நன்கு இப்போதே தெரியும். மோடி தான் என்று


raja
மே 28, 2024 11:22

ஆனா எங்க கேடுகெட்ட இழி பிறவி கோவால் புற திருட்டு திராவிட ஒன்கொலன் இங்கே புயல் வெள்ளம் வந்த பொது டில்லியில் இருந்தார்...


தமிழ்வேள்
மே 28, 2024 11:10

மஹ்மூதா பேகம் பூனை மேல் மதில் போல இருக்கிறது ..ஏழு கட்ட தேர்தல்களுக்கு பிறகு, தேர்தல் முடிவுகள் தெளிவாக தெரிந்து விட்டதால், இண்டி கும்பல் தேறாது என்பதால் இந்த வழுக்கல் முடிவு ...


Lion Drsekar
மே 28, 2024 11:08

எளிமையின் அதே நேரத்தில் இவர் என்றைக்குமே ஒரு பிரதமராகவே என்றுமே வலம் வருபவர். என்ன செய்ய அது அவருடைய விருப்பம். வந்தே மாதரம்


RAJ
மே 28, 2024 10:45

மம்தா புத்திசாலி. ரிசல்ட் தெரியும்ல.


sureshvenkat
மே 28, 2024 10:44

உலக மகா நடிப்பு பேரரசி நா அது மம்தா பேகம் தான் போங்க


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை