உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழலுக்கு எதிராக போராடும் பா.ஜ.,: ஆந்திராவில் அமித்ஷா பேச்சு

ஊழலுக்கு எதிராக போராடும் பா.ஜ.,: ஆந்திராவில் அமித்ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: 'ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.ஆந்திர பிரதேசம் தர்மவரத்தில் நடந்த தேர்தல் பேரணியில் அமித்ஷா பேசியதாவது: முதல் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்குப் பிறகு, பிரதமர் மோடி சதம் அடித்துள்ளார். இன்று நான் உங்களுக்கு சொல்கிறேன். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க நாடு முழுவதும் மக்கள் முடிவு செய்துள்ளனர். ஆந்திராவில் ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ராகுல் உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் பிரதமராகத் தகுதியற்றவர்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mr3r5eax&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஊழல்

ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன. ஆந்திராவின் அமராவதியை மீண்டும் தலைநகராக்க வேண்டும் என்பதற்காக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தாமரை மலர்கிறது
மே 05, 2024 22:59

ஊழலிற்கு எதிரான ஒரே கட்சி இந்தியாவிலே பிஜேபி மட்டும் தான் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது


ES
மே 05, 2024 22:31

Biggest Lairs


Sakthi,sivagangai
மே 06, 2024 07:37

விடியலை இப்படி தைரியமா கலாய்க்கிறது செம்ம...


venugopal s
மே 05, 2024 20:39

இவருக்குக் கூட காமெடி நன்றாக வருகிறதே!


சிவபுண்ணியம்,தொண்டி
மே 06, 2024 07:39

வாட்ச்மேனுக்கு கூட ஆறறிவு இருப்பது அதிசயம்தான்!


ஜெய்ஹிந்த்புரம்
மே 05, 2024 17:50

பத்து வருடத்தில் , கோடி செலவு செய்த கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய கட்சி வாஷிங் மெஷின் வைத்து ஊழலை ஒளித்து வைத்த கட்சி சந்தா தந்தா கட்சி ஊழலை பற்றி பேசி காமெடி பண்றாப்புலே


கண்ணன்,மேலூர்
மே 06, 2024 07:42

உன்னை மாதிரி காமெடி பீஸ்கள் கருத்து போடுவதால்தான் தினமலர் வாசகர் கடிதம் Bore அடிக்காமல் ஜாலியாக போய் கொண்டிருக்கிறது.


ஜெய்ஹிந்த்புரம்
மே 05, 2024 17:39

ஸ்டான்ட் அப் காமெடி


RAAJ68
மே 05, 2024 17:03

என்னத்த ஊழலுக்கு எதிராக போராடுறீங்க. ஜெகத்ரட்சகன் ஏவா வேலு போன்றவர்களிடம் பிடிபட்ட ஊழல் பணங்கள் என்ன ஆயிற்று அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.


அப்புசாமி
மே 05, 2024 17:00

ஒரே நேஷன். ஒரே ஊழல். மத்தவங்க ஊழலுக்கு எதிராகப்.போராடுகிறோம்.


Sakthi,sivagangai
மே 06, 2024 07:43

அப்படியே வழக்கமா அந்த பாஞ்சி லட்சத்தையும் கேட்க மறந்துட்ட?


முருகன்
மே 05, 2024 15:58

எதிர்கட்சி எம்எல்ஏக்களை உடைத்து ஆட்சி அமைப்போம்


செல்வேந்திரன்,அரியலூர்
மே 06, 2024 07:45

தெரியுதுல்ல ....


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி